2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


'பெண்கள் சிறுமிகளை வன்முறைக்கு உட்படுத்தாத ஆண்கள் சமூகத்தை உருவாக்குவோம்' என்ற தொனிப்பொருளில் கவனஈர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை(23) கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இக் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது துண்டுபிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X