2025 மே 19, திங்கட்கிழமை

ஏறாவூர் நகரசபையின் பதவிக்காலம் 31இல் முடிவடைகிறது

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரசபையின் பதவிக்காலம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (31ஆம் திகதி)  வறிதாவதாக நகரசபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

தற்போது ஆட்சி செலுத்தும் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையிலான ஏறாவூர் நகரசபை நிர்வாகம்,  2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  முதலாம் திகதி பதவி ஏற்றுக்கொண்டது.

நகரசபையின் பதவிக்காலம்  நான்கு வருடங்களில் இயல்பாகவே வறிதாகிறது எனவும் அவர் கூறினார்.

நடப்பு நகரசபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் வெளியிடப்படாத நிலையில் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X