2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடியில் வெள்ளத்தடுப்பு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்துக்கான வெள்ளத்தடுப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காக  முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்சபை  அமைச்சருமான அமைச்சர் ரவுப் ஹக்கீமிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பெரிய தோனா, சிறிய தோனா மற்றும் அவசியமான இடங்களில் வடிகான்கள் அமைக்கப்படவுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X