2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு

Thipaan   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பற்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு வின்சென்ற் தேசிய பாடசாலையில்  வெள்ளிக்கிழமை(03) இடம்பெற்றது.

தரம் - 04 மாணவிகளுக்கு பல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் பல் பரிசோதனைகளும் இடம்பெற்றன.

வைத்திய அதிகாரி க. மேகநாதன் தலைமையில் இந்த பற்சுகாதார விழிப்புணர்வு இடம்பெற்றது.

பழைய மாணவர் சங்கத்தினால் இந்த பற் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X