2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

Kogilavani   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு, கல்லடி, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதன்போது, தமிழ்,சிங்கள மக்களின் வாழ்க்கை முறையையும் பண்பாடுகள் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையிலான கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் மரதன் ஓட்ட போட்டிகள், சைக்கிள் ஓட்ட போட்டிகள், இசை நிகழ்வுகள், பாரம்பரிய கலை நிகழ்வுகள் என்பனவும் இதன்போது நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X