Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கல்முனை, பெரிய நீலாவணை பகுதியில் இலக்கத் தகடில்லாத கார் விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டி, மற்றும் மதில் என்பன சேதமாகியுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(26) இடம்பெற்ற இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
விபத்து குறித்த விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
6 hours ago
6 hours ago
6 hours ago