2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

Gavitha   / 2015 ஏப்ரல் 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகமொன்று திங்கட்கிழமை (27) லெடர் ஒப் கோப் நிறுவனத்தின் அனுசரனையில் வாகரை எஸ்கோ கட்டடத்தில் இடம்பெற்றது.

செயற்கை கால் வழங்கல் இயன் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்ட இம்மருத்துவ முகாமில், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.அருள்மொழி, லெடர் ஒப் கோப் நிறுவன அதிகாரி டேவிட், வாகரை பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ்.விக்னேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி என்.கனலோஜினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .