2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ. வின் மே தின ஏற்பாடுகள் கல்லடியில்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மே தினத்தையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள  மாபெரும் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் மட்டக்களப்பு, கல்லடியில்  நடைபெறவுள்ளது.

கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக மே தின ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளதுடன், அங்கிருந்து  ஊர்வலம்  கல்லடி துளசி மண்டபம்வரை சென்றடையும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அத்துடன், துளசி மண்டபத்தில்  பொதுக்கூட்டம் நடைபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .