2025 மே 17, சனிக்கிழமை

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மே தின ஊர்வலம்

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்      

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஊர்வலம் வெள்ளிக்கிழமை (01) மட்டக்களப்பில் நடைபெற்றது.

புதிய சட்டதிருத்தங்களில்  தமிழர்களின் உரிமையை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளில்; உலக தொழிலாளர் தின நிகழ்வினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்திருந்தது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் வாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமை காரியாலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .