Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 02 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் அமைந்துள்ள சமுக சேவை நிறுவனமான கல்குடா கலாசார சமுக சேவைகள் நிறுவனத்தின் சீருடை அறிமுக விழா வெள்ளிக்கிழமை (01); மீறாவேடை அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்குடா கலாசார சமுக சேவைகள் நிறுவனத்தின் பிரதி தலைவர் ஏ.எம்.எம்.முர்ஷிதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஏ.அன்வர், மீறாவேடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன், வித்தியாலய பிரதி அதிபரும் கல்குடா கலாசார சமுக சேவைகள் நிறுவனத்தின் தலைவருமான ஏ.எம்.அன்வர், மீறாவோடை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பிரதி தலைவர் எச்.எம்.பதுர்தீன், மீறாவோடை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.எம்.சம்சுதீன், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.சியாத், கல்குடா கலாசார சமுக சேவைகள் நிறுவனத்தின் நிருவாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago