2025 மே 17, சனிக்கிழமை

பொதுக்கூட்டம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2015 மே 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெறவிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி குட்வில் சந்தியில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் நடைபெற மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படிப் பொதுக்கூட்டம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .