2025 மே 16, வெள்ளிக்கிழமை

மின்னல் தாக்கத்தில் பெண் பாதிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை வெம்பு கிராமத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை ஏற்பட்ட  மின்னல் தாக்கத்தில் குடும்பப் பெண்ணான ஐயாதுரை ரதி (வயது – 30)  பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த மின்னல் தாக்கத்தினால் கனேயபிள்ளை ஐயாதுரை என்பவரது குடிசை தீப்பிடித்து எரிவடைந்துள்ளதுடன், இந்தக் குடிசை அமைந்திருந்த வளாகத்திலிருந்த ஐந்து தென்னை மரங்களும் எரிவடைந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .