2025 மே 16, வெள்ளிக்கிழமை

இடி, மின்னல் காரணமாக 26 மின்மானிகள் பழுது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரசேத்தில் திங்கட்கிழமை (01) மாலை மழையுடன் கூடிய  இடி, மின்னல் தாக்கம் காரணமாக  26 வீடுகளின்   மின்மானிகள்  பழுதடைந்ததாக  இலங்கை மின்சாரசபையின் காத்தான்குடி மின்சார அலுவலக பொறுப்பதிகாரி,  பொறியியலாளர் எம்.ஏ.சி.எம்.நௌபர் தெரிவித்தார்.

இதன்போது, ஒரு வீட்டில்; மின்மானி  தீப்பற்றி எரிந்ததுடன், ஆறு வீடுகளில் மின்மானிகள்  வெடித்து பழுதடைந்துள்ளன.  பழுதடைந்த அனைத்து மின்மானிகளும் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .