2025 மே 16, வெள்ளிக்கிழமை

மருந்தகம் மீது தாக்குதல்

Sudharshini   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தாம் கேட்ட மருந்து கிடைக்காததால் மருந்தகம் மற்றும் அதன் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்று (09) மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மருந்தகத்துக்கு வந்த இருவர், சில மருந்துகளை கேட்டுள்ளனர். இதனையடுத்து, மருந்தக உரிமையாளர் குறித்த மருந்துகள் இல்லை என கூறியதையடுத்து, வருகைதந்திருந்த இருவரம் ஆத்திரமடைந்து மருந்தக உரிமையாளiர் தாக்கியதுடன் மருந்தகத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுத்ததையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .