2025 மே 16, வெள்ளிக்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கட்டிசோலை, தெல்லிகாடு பிரதேச வயலுக்குள் நுழைந்த காட்டு யானையொன்றை விரட்ட முற்பட்ட பிரதேசவாசி ஒருவரை, அந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை (10) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 52 வயதுடைய சற்குணம் இராசதுறை என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த நபரின் சடலத்தை பிரேத பரிசோதனையின் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .