2025 மே 15, வியாழக்கிழமை

காத்தான்குடியில் புதிய மீன் ஏல விற்பனை நிலையம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் மட்டக்களப்பு, காத்தான்குடி வாவியை அண்டி   படகு இறங்குதுறை மற்றும் மீன் ஏல விற்பனை நிலையம் சுமார் 13 மில்லியன் ரூபாய் செலவில்  அமைக்கப்பட்டு வருகின்றது.

இங்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை  ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை மாலை பார்வையிட்டனர்.

காத்தான்குடி, ஆரையம்பதி, படுவான்கரை,  நொச்சிமுனை ஆகிய பகுதிகளை சேர்ந்த  களப்பு மீன் பிடியாளர்களின் நன்மை கருதி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .