2025 மே 15, வியாழக்கிழமை

கொடுவா மீன்கள் வளர்க்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

நாவலடி களப்புப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கும் திட்டத்தை நேற்று வியாழக்கிழமை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஐரோப்பிய யூனியனின் நிதி உதவியின் கீழ்  2.5 மில்லியன் ரூபாய்  செலவில் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம்,  நெக்டா என்பன இணைந்து இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

9 கூண்டுகளில் வளர்க்கப்படும் கொடுவா மீன்கள் 6 மாதங்களின் பின்னர்  ஒவ்வொன்றும் 2 கிலோவரை நிறையுடையதாக வளர்ச்சியடைந்து இருப்பதாகவும் இதனால்,  மீனவர்கள் ஒவ்வொருவரும் 50,000 ரூபாய்வரை வருமானம்  பெறுவதாகவும்  மாவட்ட நீரினவியலாளர் எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .