2025 மே 15, வியாழக்கிழமை

கஞ்சா கடத்திவந்த பெண் கைது

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த பெண்ணொருவரைத் தாம் வெள்ளிக்கிழமை (26) கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியிலிருந்து மைலம்பாவெளிக்கு வந்துகொண்டிருந்தபோது செங்கலடிச் சந்தியில் வைத்து தாம் இந்தப் பெண்ணை 20 கிராம் கஞ்சாவுடன் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

ஏறாவூர் மைலம்பாவெளியைச் சேர்ந்த பேரின்பராஜா அஞ்சலாதேவி (வயது 35) என்ற குடும்பப் பெண் கஞ்சா கடத்தி வருவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்ததைத் தகவலையடுத்தே குறித்த பெண்ணை கைது செய்ததாகவும்இது விடயமான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .