2025 மே 15, வியாழக்கிழமை

சிறைக்கைதி தப்பி ஓட்டம்

Sudharshini   / 2015 ஜூன் 27 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதி ஒருவர் இன்று (27) அதிகாலை தப்பியோடியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலையை சேர்ந்த கைதியான இவர் கடந்த 2007ஆம் ஆண்டு 12ஆம் மாதத்திலிருந்து தண்டனை அனுபவித்து வருகின்றார்.

மேற்படி, குற்றவாளிக்கு 56 குற்றச்சாட்டுக்களுக்காக 46 வருடங்களும் ஒரு மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .