2025 மே 15, வியாழக்கிழமை

மாங்கன்றுகள் விநியோகம்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

பழப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் ஏறாவூர் பிரதேச விவசாயிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28)சிறந்த ரக கறுத்தக் கொழும்பான் மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 400 மாங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஏறாவூர் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம். அப்துல் காதர், ஏ.எம். முபாரிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .