2025 மே 15, வியாழக்கிழமை

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தையொட்டி வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வீதி நாடகம், மட்டக்களப்பு, கிரான் வாராந்த சந்தை முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

இந்த நாடகத்தில் 'பிள்ளைகளை போதைவஸ்துகளிலிருந்து பாதுகாப்போம்',  'துஷ்பிரயோகங்களிலிருந்து சிறார்களையும் பெண்களையும் காப்போம்' மற்றும் 'எதிர்கால சமுதாயத்துக்கு போதைவஸ்து, வன்முறை இல்லாத உலகினை உருவாக்கிகொடுப்போம்' போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .