2025 மே 15, வியாழக்கிழமை

அநாமதேய துண்டுப்பிரசுர கலாசாரத்தை ஒழிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கிழக்கு பல்கலைக்கழகத்தில் அநாமதேயமாக விநியோகிக்கப்படும் துண்டுப்பிரசுரக்  கலாசாரத்தை ஒழிக்கவேண்டுமென்று கோரி விழிப்புணர்வூட்டும் ஆர்;ப்பாட்டம்  வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

'புதிய நிர்வாகத்தை சீரழிக்க கனவு காணாதே', 'நல்லவை நடப்பதை பொறுக்காத விஷமிகளே!  துண்டுப்பிரசுரங்களினால் எதை சாதிக்கவுள்ளீர்கள்', 'நல்லாட்சியில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நல்ல நிர்வாகம் தொடர்ந்து நீடிக்கவேண்டும்' உள்ளிட்ட கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .