2025 மே 15, வியாழக்கிழமை

ஊருக்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் எல்லை நகரில் வியாழக்கிழமை இரவு நுழைந்த முதலையை மக்கள் பிடித்து கட்டிவைத்துள்ளனர்.

சுமார் 4 அடி நீளமுள்ள இந்த முதலையை பிடித்துக் கட்டி வைத்த பின்னர் ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த முதலையை வனவிலங்குகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .