2025 மே 15, வியாழக்கிழமை

ஐ.தே.க.வின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரசார காரியாலயம் திறந்து வைப்பு

Gavitha   / 2015 ஜூலை 26 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

ஐக்கிய தேசியக் கடசியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் தேர்தல் பிரசாரக் காரியாலயம் ஒன்று, சனிக்கிழமை மாலை (25) புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

த.புவநேந்திரராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வேட்பாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார். இதன்போது புதுக்குடியிருப்பு பிரதேச இளைஞர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு திறந்து வைக்கப்ட்ட இக்காரியாலயத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சோ.கணேசமூர்தியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .