2025 மே 14, புதன்கிழமை

அப்துல் கலாமுக்கு அஞ்சலிக் கூட்டம்

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல் கலாமுக்கு அஞ்சலிக் கூட்டம், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (30) மாலை நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

இளைஞர் அணியின் தலைவர் எஸ்.செயோண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கே.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் வேட்பாளர்களான கே.சௌந்தரராஜா, ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் அஞ்சலியுரை நிகழ்த்தினர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .