2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்புக்கு பொன்சேகா 12ஆம் திகதி விஜயம்

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமையன்று மட்டக்களப்பு, ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடிக்கு ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், கல்குடா, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இடங்களில் ஜனநாயக கட்சி அலுவலகங்களையும் திறந்து வைப்பார்.

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வைத்து அவருக்கு அன்றைய தினம் கௌரவமளிக்கப்படும் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயருமான திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .