2025 மே 06, செவ்வாய்க்கிழமை

23ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினம்

Super User   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

23ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினம் இன்று திங்கட்கிழமை ஏறாவூரில் அனுடிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களிலும் 122 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களின் ஞாபகார்த்தமாகவே ஷ{ஹதாக்கள் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இது தொடர்பான பிரார்த்தனை ஏற்பாடுகளை ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மேற்கொண்டிருந்தது.ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள,  ஏறாவூர் காட்டு பள்ளிவாசலிலேயே நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X