2025 மே 15, வியாழக்கிழமை

27 வீடுகள் முழுமையாக சேதம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 15 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரம் நிலவிய சீரற்ற வானிலையால் 27 வீடுகள் முழுமையாகவும் 57 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளனவென, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கோறளைப் பற்று மத்தி, கிரான், வாகரை, வவுணதீவு, ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலாளார் பிரிவுகளிலேயே இந்த வீடுகள் சேதமடைந்துள்ளன.

குறித்த சேத விவரங்கள் பிரதேச செயலாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டு, மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .