2026 மே 06, புதன்கிழமை

30 வருடங்களின் பின் உறுகாமம் கிராமத்திற்கு மின்விநியோகம்

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் கிராமத்திற்கான மின்விநியோகத் திட்டம் 30 வருடங்களின் பின்னர்  நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிராமிய மின்விநியோகத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 40 இலட்சம் ரூபா செலவில் இம்மின் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .