2025 மே 01, வியாழக்கிழமை

3.26 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


திருகோணமலை மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட சம்பூர் பிரதேச மக்களுக்கு 'புதிய சந்தர்ப்பங்கள்' (NOW WOW) என்ற ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் 3.26 மில்லியன் பெறுமதியான விவசாய மேம்பாட்டு வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.

திருகோணமலை, கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவையாளர் பிரிவிட்குட்பட்ட கட்டைபறிச்சான், சந்தணவெட்டை, கணேசபுரம், அம்மன் நகர், அறபாத் நகர் ஆகிய கிராமங்களில் உள்ள 40 குடும்பங்களுக்கே இவ்வாறு விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உதவிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை, கட்டைபறிச்சானில் உள்ள பொது கட்டிடத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பில் அமைந்துள் உள்ள உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் (WFN

You May Also Like

  Comments - 0

  • SKANTHA Monday, 16 December 2013 03:04 PM

    இதைப்போல் சகல வெளிநாட்டு நிறுவனங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .