2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

48ஆவது உலக தொடர்பு தின விழா

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மறைமாவட்ட சமூகத்தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை (09) 48ஆவது உலக தொடர்பு தின விழா நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பேராசியர் சி.மௌனகுரு மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி, கே.எதிர்மனசிங்கம் உட்பட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உலக தொடர்பு தினத்தைப்பற்றிய சிறப்புரைகளும் இடம் பெற்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X