2025 மே 02, வெள்ளிக்கிழமை

5 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்குமரங்கள் மீட்பு

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


சட்டவிரோதமான முறையில் அம்பிளாந்துறைக்கு  கடத்திவரப்பட்ட 5 இலட்சம்; ரூபா பெறுமதயான தேக்குமரங்களை கொக்கடிச்சோலை பொலிஸார் செவ்வாய்க்கிழமை(8) மாலை கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சானக டி சில்வா தெரிவித்தார்.

மரக்கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதான சாரதியை களுவாஞ்சிககுடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X