2025 மே 14, புதன்கிழமை

அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு

கனகராசா சரவணன்   / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு,  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்றது 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், கட்சியின்  மட்டு. இணைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ், மட்டு. மாவட்ட கட்சி செயலாளர் க. ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை (நாதன்), வவுணதீவு அமைப்பாளர் வி.வினோ, மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் சிவலிங்கம் சுதர்சன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, உயிர்நீத்த அன்ரன்பாலசிங்கத்தின் தீருவுருவபடத்துக்கு  மலர் மாலை அணிந்து, சுடரேற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .