2025 மே 14, புதன்கிழமை

அபிவிருத்தியில் செங்கலடி

பேரின்பராஜா சபேஷ்   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவில், கம்பெரலிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், 24.5 மில்லியன் ரூபாய் நிதியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கமைய, 5 வீதிகளின் புனரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாயும், 6 பாடசாலை மைதானங்களின் புனரமைப்புக்கு 60 இலட்சம் ரூபாயும், பாடசாலைகளில் மலசல கூடங்களை அமைக்க 20 இலட்சம் ரூபாயும், ஆலயங்களைப் புனரமைக்க 65 இலட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .