2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அரச திணைக்களங்களுக்கு மும்மொழி பெயர்ப்பலகைகள்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச கரும மொழிகள் அமுலாக்கல் செயற்றிட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில், அரச திணைக்களங்களுக்கான மும்மொழிகளிலான பெயர்ப்பலகைகள், மாவட்டச் செயலாளர் மா.உதயகுமாரால், இன்று (21) வழங்கப்பட்டன.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் பொக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடி, காத்தான்கு, வாழைச்சேனை சாலைகள், கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்டத்திலுள்ள 17 அலுவலகங்கள், 5 நீதிமன்றங்கள், வீதி அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றுக்கான மும்மொழிப் பெயர்ப்பலகைகள், இதன்போது வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X