2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அரச வாகனத்தில் கஞ்சா கடத்தல்; நால்வர் கைது

Princiya Dixci   / 2021 மே 13 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பில் வீதி அதிகார சபை (RDA) என பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட, கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட நால்வர், செவ்வாய்க்கிழமை (11) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனியொன்றால் இந்த வாகனம் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர.

அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா, பிக்கப் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X