2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர விரைவுப் புகையிரதத்தில் மோதுண்டவரின் சடலம் மீட்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் அடையாளங் காணப்படவில்லை என்றும், மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் வைத்தே இவர் புகையிரதத்தில் மோதுண்டதாகவும் அவரது சடலம் ரயில்வே அலுவலர்களால் மீட்கப்பட்டு, ஏறாவூர் புகையிரத நிலையத்துககுக் கொண்டு வரப்பட்டதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X