2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆளுநர்களைச் சந்தித்தார் சவூதி நாட்டுத் தூதுவர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டுத் தூதுவர் அப்துல் நாஸர் அல்ஹர்தி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (11) மாலை நடைபெற்றது.

இதன்போது, குவைத், பலஸ்தீன, எகிப்து நாட்டுத் தூதுவர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X