2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இரத்த தானம் வழங்குவீர்

Princiya Dixci   / 2022 மே 02 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை (05) காலை இரத்தான நிகழ்வு நடைபெறவுள்ளது.

காஞ்சிரங்குடா கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குருதியை கொடையாக வழங்கவுள்ளனர்.

இதன்போது, குருதியை கொடையாக வழங்கவிரும்பும் அனைவரும் அன்றைய தினம் பங்கெடுத்து வழங்க முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X