2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் பணி

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவுகள் அற்ற இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிளாஸ்ரிக் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரத்தினை முன்னிட்டு ஒக்டோபர்; மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிவரை இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் பணி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அரச திணைக்களங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பாவனைக்குதவாத பிளாஸ்ரிக் மற்றும் இலத்திரனியல் பொருட்களை சேகரிக்கும் வேளைத்திட்டம் நேற்றுமுன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் இடம் பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X