2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞர் அணியின் கலந்துரையாடல்

Editorial   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகம், பிரதேச இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு கட்சி அலுவலகத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒன்றுகூடலாக இது அமைந்ததுடன், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிலைமை, கட்சியின் மாவட்ட ரீதியான எதிர்கால செயற்பாடுகள், மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், இளைஞர் அணியின் எதிர்காலச் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில், இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X