2025 மே 13, செவ்வாய்க்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலைய திறப்பு விழா

பேரின்பராஜா சபேஷ்   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியில் நவீனமயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா, கூட்டுறவுச் சங்கத் தலைவர் கே.சத்தியவரதன் தலைமையில் இன்று (06) நடைபெற்றது.

வரையறுக்கப்பட்ட ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம், எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் உள்ளிட்ட கூட்டுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X