2025 மே 21, புதன்கிழமை

ஏடுகள் இலவசம்

நடராஜன் ஹரன்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியஜதசமியை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளுக்கு இலவசமாக  ஏடுகள் கையளிக்கும் நிகழ்வு, தி /திருவள்ளுவர்  வித்தியாலயத்தில் நாளை (29) இடம்பெறும்.

அக்கரைப்பற்று கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையில், வைத்தியர்  தெ.மயில்வாகனத்தின் ஏற்பாட்டில், ஆலையடிவேம்பு கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.இராசமாணிக்கத்திடம்  இவை கையளிக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .