Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகர பிரதேசச் செயலகக் கலாசார விழா, வாவிக்கரை பிரதேசக் கலாசார மண்டபத்தில், நாளை மறுநாள் (28) மாலை 3.30 மணிமுதல் இரவு வரை நடைபெறவுள்ளது என, கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ. நழீம் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலகம், ஏறாவூர் கலாசாரப் பேரவையின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் இந்நிகழ்வில், வழமை போன்று பிரதேசத்தின் கலாசார பாரம்பரியங்களை உயிர்ப்பிக்கும் கலாசார பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகளும் துறைசார்ந்த கலைஞர்கள், சமூக ஆர்வலர்களினதும் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.
இம்முறை இடம்பெறும் கலாசார விழாவில், கலைஞர்கள் கௌரவிப்பில் கலையாற்றலில் அக்கறை காட்டும் இளந் தலைமுறையினரும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
48 minute ago