2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக எஸ்.வியாழேந்திரன்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 13 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பிலுள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்   வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தின்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று- செங்கலடி, ஏறாவூர் நகர், பட்டிப்பளை, கிரான்  ஆகிய 4 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக இவர்  பணியாற்றுவார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X