2025 மே 14, புதன்கிழமை

ஒழுங்கு முறையில் காணியை கோரவில்லை

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பெறப்படும் உக்கக்கூடிய கழிவுகளைச் சேகரித்து வைப்பதற்கான இடத்துக்கான காணியை, பிரதேசசபை ஒழுங்குமுறையில் இன்னமும் கோரவில்லையென, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச தினக்கூட்டம், பிரதேச செயலாளர் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .