Thipaan / 2016 நவம்பர் 16 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
சிறுபான்மை இன அரச அலுவலர்களையும் சிறுபான்மை சமூகங்களையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட, மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கெதிராக, மட்டக்களப்பு மாட்ட கிராம அலுவலகர்கள் இணைந்து கறுப்புப் பட்டியணிந்து எதிர்ப்புப் போராட்டத்தில், இன்று புதன்கிழமை (16) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் சுமார் 350 இற்கு மேற்பட்ட கிராம அலுவலர்கள் இந்த கறுப்புப் பட்டி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
6 minute ago
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
16 minute ago