2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கண்டியனாற்றில் ஆயுதங்கள் மீட்பு

Thipaan   / 2016 மார்ச் 05 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு பகுதியில், பயன்படுத்த முடியாத இரண்டு ரொக்கட் லோஞ்சர்கள் மற்றும் அதற்கு பாவிக்கும் எட்டுக்குண்டுகள் என்பவை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர் இவ்வாயுதங்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X