2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

திவிநேகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு, அதற்கு தயார்ப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு, எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9 மணிக்கு  களுதாவளை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி இப்பரீட்சை நடைபெறவுள்ளது.  

களுதாவளை கெனடி விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த  விண்ணப்பதாரிகள் கலந்துகொள்ள முடியுமென அக்கழகம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X