2025 மே 07, புதன்கிழமை

களுவாஞ்சிக்குடியில் இரண்டு டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Niroshini   / 2015 நவம்பர் 29 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் இரண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,மேலும் இருவர் வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன் தெரிவித்தார்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக நேற்று சனிக்கிழமை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.வேணிதரன் தலைமையிலான குழுவினர் துறைநீலாவணையில்  மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் 16ற்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X